வருகின்ற 03 10 2024 முதல் நவராத்திரி விழா 10 நாள் துவங்க இருக்கின்றது பூஜைகள் செய்ய விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே தங்கள் பெயரை ஆலயத்தில் பதிவு செய்து கொள்ளவும்
தரிசனம் செய்பவர்கள் முன்பதிவு செய்ய தேவையில்லை
>> முதல் நாள் ஆதிபராசக்தி அம்மன் அலங்காரம்
>> இரண்டாம் நாள் சமயபுரத்தாள் அம்மாள் அலங்காரம்
>> மூன்றாம் நாள் ப்ரித்யங்ரா தேவி அம்மன் அலங்காரம்
>> நான்காம் நாள் மகாலட்சுமி அலங்காரம்
>> ஐந்தாம் நாள் வராகி அம்மன் அலங்காரம்
>> ஆறாம் நாள் அன்னபூரணி அலங்காரம்
>> ஏழாம் நாள் சப்த மாதாக்கள் அலங்காரம்
>> எட்டாம்நாள் பாலாம்பிகை** அலங்காரம்
>> ஒன்பதாம் நாள் சரஸ்வதி அலங்காரம்
>> பத்தாம் நாள் மகிஷாசுர *மர்த்தானி அலங்காரம் நடைபெற உள்ளது
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
ஆதிபராசக்தி பிரித்திங்கரா தேவி வராஹி அம்மன் ஆலயம்
ஏஎன் சுப்பிரமணி எஸ். சிவகாமி ஆலய நிறுவனத் தலைவர்
The Adhi Eswarar Temple is one of the famous Hindu temples dedicated to Lord Shiva located in M.K.B Nagar Chennai in the state of Tamil Nadu/India.Shiva Lingam With 21 Feet Tall.Goshaalai With 10 cows/150 Pigeons and 10 Chicken(Nattu Koli).Food and Shelter For every Animals and Anadhanam Provided For Poor People is Maintaned BY Adhi Eswarar Thirukovil Trust.We Need Place for Animals Help us with Donations u can Donate Even Rs.100 To Everything U Can
Read More